எமது நாட்டில் ஜம்இய்யதுல் உலமாவும் சரி முஸ்லிம் அரசியல் கட்சிகளும் சரி ஊடகங்கள் மூலம் சமூகத்திற்கு அறிவூட்டாமல் சமூகத்தின் எதிர் பார்புகளை உள்வாங்காமல் பின்கதவால் நமது சமூகத்தின் தேவைகளை வென்றெடுக்க முயல்வது தவிர்க்கப் படல் வேண்டும்.

Authorization