(கிலாபத் அரசாங்கம் ஒரு சமகாலப் பார்வை" எனும் எனது ஆக்கத்திற்கான மறுப்பு)

இஸ்லாமிய கிலபாத் என்ற எண்ணக்கரு சிறுபான்மை முஸ்லிம் நாடொன்றில் கோட்பாட்டு ரீதியாக மட்டுமே பேசப்பட முடியும். இதுதான் யதார்த்தம். இந்நிலையில் முஸ்லிம் சிறுபான்மை ஒன்றின் அரசியல் பங்களிப்பு கிலாபத் கோட்பாட்டுடன் ஒப்பிட்டு நோக்கப்படுவது பெரும்பான்மை, சிறுபான்மை என்ற இனக்குழுமங்களின் இயல்புநிலை குறித்த தெளிவின்மையின் தவறாகும்.

"கிலாபத்" என்பது அனைத்து மனிதர்களினதும் சுதந்திரம், பாதுகாப்பு என்பன உறுதிப் படுத்தப் படும் விதத்திலமைந்த நீதியான ஆட்சியையே குறிக்கின்றது.

உண்மையில் தூதர் அவர்கள் நபிப்பட்டம் கிடைப்பதற்கு முன் கைச்சாத்திட்ட ஹில்புல் புலூலும் மதீனா சாசனமும் பல்லின சமூகங்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு கூட்டு உடன்படிக்கை அல்லது கூட்டு அரசாங்கம் என்றே கருதவேண்டும்.

“Kalifaththulla means the responsibilities of mankind on the earth, but not only Prophet-hood or implement of Shariya in a state. So the Concept of Kalifaththullah is not a privacy concept to implement sharia. So no one can explain kalifaththullah based on shariya as a political concept for an Islamic movement.

Published in Opinion

Authorization