"குவைத் ஹொஸ்பிடல் தொடர்பில் ஜமாதே இஸ்லாமி யாருக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை ஜமாதே இஸ்லாமியின் Hidayathullah Ajmalகுறிப்பிடுகையில்... 

Written By Newton Isaac

எனது நண்பர் ஒருவரிடமிருந்து எனது மின்னஞ்சற் பெட்டிக்குள் கிடந்த அந்த செய்தியைப் படித்தபோது உச்சந் தலையிலிருந்து நாளங்களின் ஊடாக உள்ளங்கால் வரையில் ஒடிய மின்சாரத் தாக்கம் உண்மையிலேயே என்னை உலக்கி விட்டது.

By Fathimah

'ஒரு பள்ளிவாசலின் நான்கு சுவர்களுக்கு மத்தியில் போதிக்கப்படும் நல்லுபதேசங்களை அறியாதவர்களுக்கு எடுத்துக் கூறுவது நன்மையான விடயம்." (எஸ்.ஆர்.எம். முஸம்மில், புத்தளம் பெரியபள்ளி நிருவாகத் தலைவர்)

An Open Appeal  to Ash-Saikh Usthath Hajjul Akbar, The Incumbent of Sri Lanka Jameat-e-Islami

Most Respected Usthath Hajjul Akb,

Assalamu alaikum wa rahmathullahi wabrakahuh. 

It is our strong conviction that your kind attention would have been drawn to the ongoing commotions about the ill-fated Kuwait Hospital of Puttalam town and I believe that you must be concentrating hard on the matter already.

Published in Opinion

"#குவைத்வைத்தியசாலை இலாப நோக்கற்ற (not-for-profit) சொந்தக்காலில் தங்கிநிற்கும் ஒரு நிறுவனம் (self-sustaining institution)". [இலங்கை ஜமாதே இஸ்லாமி, 10 April 2006]

குவைத் வைத்தியசாலை தொடர்பான மேற்குறிப்பிட்ட கருத்து எந்தளவுக்கு நடைமுறை சாத்தியமானது என்பது தொடர்பில் இலங்கை ஜமாதே இஸ்லாமிய மேலதிக விளக்கங்களை முன்வைக்காமைக்கு அவ்வியக்கத்தை மாத்திரம் குறை கூற முடியாது.

பல மில்லியன் ரூபாய்களை சௌவு செய்து கட்டப்பட்ட குவைத் வைத்தியசாலை உங்கள் கண்களில் அவ்வளவாகப் படுவதில்லை என்பதுஉண்மைதான். அதன் அமைவிடம் புத்தளத்தின் ஒதுக்குப்புறமாகஇருப்பதுவும் உண்மைதான். எனினும் புத்தளம் மக்களின் மனச்சாட்சிக்கு ஒரு சவால் - #குவைத்வைத்தியசாலை ஆகும்.

"நான் ஒரு தனியாள் போராட்டத்தை முன்னெடுக்க நினைக்கிறேன். அதுதான் குவைத் ஸக்காத் நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மில்லியன் கணக்காண ருபா பெறுமதியான இயந்திரோபகரணங்கள் அழிவடைகின்றன. இது ஒரு சமூகக் குற்றச் செயல் என்று எனக்குப் படுகிறது. செயலிழந்துள்ள குவைத் வைத்திய சாலையில் இருந்து மீட்கப்பட்டு அவைகள் புத்தளம் தள வைத்திய சாலைக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பது எனது போராட்டம். " Newton Isaac

Page 2 of 2

Authorization