Pulvinar tempor cras amet ac turpis tristique tristique ... (read more) close

Ummu Hana:

இலங்கையில் இஸ்லாமியவாதிகள் தத்துவம் (Philosophy) தொடர்பான கற்கைகளை இஸ்லாமிய சிந்தனைக்கு முரணான ஒருவிடயமாக இலங்கை முஸ்லிம்களின் மனதில் மிக ஆழமாகப் பதித்துவிட்டனர்.

அல்குரான் வணக்கவழிபாடுகளை சமூக விவகாரங்களுடன் பின்னிப் பினைத்தே குறிப்பிட்டுள்ளது. அதன் மூலம் வணக்கவழி பாடுகளை கடமையாக்கியது போன்றே மனித சமூகத்திற்கான பங்களிப்பையும் கடமையாக்கியுள்ளது.

அத்துடன் அல்குரான் வணக்க வழிபாடுகளை முதலாவதாகக் குறிப்பிட்டு தொடர்ந்து சமூகப்பங்களிப்பை வேண்டு கின்றது. இதன் மூலம் வணக்கவழிபாடுகள் இறைவனை அடிக்கடி ஞாபகமூட்டு வதால் சமூகப்பங்களிப்பின் போது நீதியைக் கடைபிடிப்பதற்கு மனிதனை அல்குர்ஆன் தூண்டகின்றது.

உலகில் பொதுவாக சொல்லாடல்கள் திரிபடைகின்றன. குறித்த ஒரு துரையில் ஆய்வாளராக இருப்போர் அத்துறையில் இன்று நடைமுறையில் அந்த சொல்லாடல்களின் பிரயோக ரீதியாக முன்வைக்கும் கருத்து குறித்தும் கருத்தில் கொள்வர்.

(கிலாபத் அரசாங்கம் ஒரு சமகாலப் பார்வை" எனும் எனது ஆக்கத்திற்கான மறுப்பு)

இஸ்லாமிய கிலபாத் என்ற எண்ணக்கரு சிறுபான்மை முஸ்லிம் நாடொன்றில் கோட்பாட்டு ரீதியாக மட்டுமே பேசப்பட முடியும். இதுதான் யதார்த்தம். இந்நிலையில் முஸ்லிம் சிறுபான்மை ஒன்றின் அரசியல் பங்களிப்பு கிலாபத் கோட்பாட்டுடன் ஒப்பிட்டு நோக்கப்படுவது பெரும்பான்மை, சிறுபான்மை என்ற இனக்குழுமங்களின் இயல்புநிலை குறித்த தெளிவின்மையின் தவறாகும்.

அல்குர்ஆன் முழு மனித சமூகத்திற்குமான ஒரு நூல் என்பதுவும் முகம்மத் நபி அவர்கள் முழு உலகத்திற்கும் ஒரு அருட்கொடை என்பதுவும் முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கை. எனினும் உலகத்தில் அனைவரும் முஸ்லிமாக இல்லை. மறுபுறத்தில் மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை. அல்லாஹ்வின் ஏற்பாடும் இதுவே.

நமது சமூகத்தில் நிலவும் திருமண ஒழுங்கு எந்தளவுக்கு இஸ்லாமிய விழுமியங்களைப் பேணியதாகவும், சரியாகப் புரிந்துகொண்டதாகவும், இஸ்லாம் முன்வைக்கும் பெருமானங்களைப் பிரதிபலிப்பதாகவும் உள்ளது?

இஸ்லாமியக் கல்வி என்பதனால் எதனைக் குறிக்கின்றோம்!

'கொள்கைக்காக வாழ்தல்' என்பதனை எவ்வாறு சமூக மயப் படுத்தலாம்?

இஸ்லாமிய இயக்க வட்டத்தைச் சேர்ந்த நமது சகோதரர்கள் எகிப்தின் நடப்பு விவகாரங்களில் காட்டும் ஆர்வத்தை இலங்கை விவகாரங்களில் காட்டுவதில்லை. அத்துடன் எகிப்து குறித்த அவர்களது கருத்தாடல்கள் அநேகமாக உணர்வுபூர்வமானவை மாத்திரமே. மாற்றமாக இலங்கை வாழ் மக்கள் தமது அரசியல் களத்திற்கு அதனால் கற்றுக்கொள்ள முடியுமான ஆலோசனை முன்வைப்பு என்று ஒரு பகுதியை அங்கே காண முடியவில்லை.

Latest Posts

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6

Sri Lankan personal …

01.12.2016 Opinion

Sri Lankan personal laws between justice and freedom – A value based perspective

No century in recorded history has experienced so many social transformations and such radical ones as the twentieth century (Peter,...

Read more

A reflection on Oxfo…

25.09.2015 Opinion

A reflection on Oxford Professor Tariq Ramadan’ Visit to Sri Lanka

“Pluralism is a fact and now we have to deal with it and try to find solution. It starts with...

Read more

பலதாரமணம் குறித்த இஸ…

31.03.2015 ஒரு கருத்து

பலதாரமணம் குறித்த இஸ்லாத்தின் பார்வை

முற்குறிப்பு இஸ்லாம் குடும்பக் கட்டமைப்பில் ஸ்திரத்தனமையை ஏற்படுத்துவதில் விசேடகவணம் செலுத்தியுள்ளது. குடும்ப அலகினுள் அன்பு, நேசம், காதல், ஒற்றுமை, கண்ணியம், நீதி, சுதந்திரம், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப் படுவதனை...

Read more

முஹ்சியின் குவைத் ஹொ…

13.11.2014 ஒரு கருத்து

முஹ்சியின் குவைத் ஹொஸ்பிடலை உயிரூட்டும் ஆரம்ப முயற்சி தோல்வி!

ஸகாத் நிதி மூலம் கட்டப்பட்ட புத்தளம் குவைத் ஹொஸ்பிடலில் காணப்படும் பல மில்லின் ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் பாவிக்கப்படாத நிலையில் அழிந்து போவது குறித்து கடந்த நான்கு...

Read more

Hon Imtiyaz: Appeal …

07.11.2014 Opinion

Hon Imtiyaz: Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue

Hon. Imthiya Baakir Makar.  MP Member of Parliament  Kalutara District Beruwala. Hon. Sir, Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue  

Read more

குவைத் ஹொஸ்பிடல் - வ…

28.10.2014 செய்திகள்

குவைத் ஹொஸ்பிடல் - வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற தாதியின் ஏக்கம்

"இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?" குவைத் வைத்தியாலை பிரச்சினையை நாம் கையிலெடுத்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என...

Read more

Search

Authorization