கௌரவத்துக்குரிய ஜமா-அத்-ஏ- இஸ்லாமி அபை்பின் முன்னாள் தலைவர் மௌலவி இப்ராகீம் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம்.
ஸகாத் நிதி மூலம் புத்தளத்தில் கட்டப்பட்ட,பல மில்லியன்ரூபாக்கள் பெறுமதியான, குவைத் வைத்தியசாலை தொடர்பாக புத்தளம் மக்களின் உள்ளங்களில் எரிந்து கொண்டிருக்கும் தீச்சுவாலை தங்களின் அன்பான கவனத்தை ஈர்த்திருக்கும் என்பது எமது பலமான நம்பிக்கையாகும்.
"குவைத் ஹொஸ்பிடல் தொடர்பில் ஜமாதே இஸ்லாமி யாருக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை ஜமாதே இஸ்லாமியின் Hidayathullah Ajmal, குறிப்பிடுகையில்...
Written By Newton Isaac
எனது நண்பர் ஒருவரிடமிருந்து எனது மின்னஞ்சற் பெட்டிக்குள் கிடந்த அந்த செய்தியைப் படித்தபோது உச்சந் தலையிலிருந்து நாளங்களின் ஊடாக உள்ளங்கால் வரையில் ஒடிய மின்சாரத் தாக்கம் உண்மையிலேயே என்னை உலக்கி விட்டது.